Terms & Conditions

நிப்பான் பெயின்ட் - தமிழகத்தின் 'வண்ணக்குரல்'

போட்டியில் கலந்துகொள்ள...

* ரூ. 2000 (அல்லது அதற்கும் மேல்) மதிப்புடைய நிப்பான் பெயின்ட்டை வாங்கி, ஜீ தமிழ் டி.வி.யின் 'சரிகமப' நிகழ்ச்சியில் பாடி, 1 லட்ச ரூபாய்* ரொக்கப்பரிசு வெல்வதற்கான அரிய வாய்ப்பினைப் பெற்றிடுங்கள்.

* 78716 46666 எனும் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து, உங்கள் எண்ணுக்கு வரும் SMS-ல் உள்ள லிங்கைக் க்ளிக் செய்யவும்.

*அந்த லிங்கிற்குச் சென்று, உங்களின் விவரங்களைப் பூர்த்தி செய்து ரெஜிஸ்டர் செய்யவும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள பிரத்யேக எண்ணை அழைத்து, போட்டி குறித்த உங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளலாம்.

தேர்வு செய்யும் முறை:

* சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி ஆகிய 5 இடங்களில் ஆடிஷன் நடைபெறும்.

* ரெஜிஸ்டர் செய்தவர்களுக்கு போன்கால் மூலமாக, இதர விபரங்களை எங்களின் குழு தெரிவிக்கும்.

* பிரத்யேகமான நடுவர் குழு ஆடிஷனை நடத்தும்.

* ஒரே நாளில், 2 சுற்றுகளாக ஆடிஷன் நடத்தப்படும்.

* மண்டலம் (Zone) வாரியாக சுற்று -1ல் தேர்வானவர்கள், 2-ஆம் சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

* 2-ஆம் சுற்றின் முடிவில், அந்தந்த நகரத்துக்குரிய ஃபைனலிஸ்ட் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இறுதிப்போட்டி:

* சென்னையில் உள்ள பிரபலமான மால் ஒன்றில் இறுதிப்போட்டி நடைபெறும். அது பற்றிய தகவல், போன்கால் மூலமாகத் தெரிவிக்கப்படும்.

* இறுதியாக இரண்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

* இந்த இருவருக்கும், ஜீ தமிழ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'சரிகமப' நிகழ்ச்சியில் பாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

* வெற்றியாளர்களுக்கு 1 லட்சரூபாய்* ரொக்கப்பரிசும் வழங்கப்படும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

* போட்டியாளர்களின் வயது வரம்பு: 18 - 60 வரை

* போட்டித்தேர்வு (ஆடிஷன்) மேலே கூறப்பட்ட 5 இடங்களில் மட்டுமே நடைபெறும். தமிழகத்தின் அனைத்து ஊர்களும், இந்த 5 இடங்களுக்கு மேப் (Map) செய்யப்படும்.

* போட்டி நடைபெறும் நாள், நேரம், இடங்களை - எங்களின் குழு வெளியிடும்.

* ஆடிஷன் நடைபெறும் நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு, போட்டியாளர்களுக்கு இதுகுறித்த செய்தி பகிரப்படும்.

* ஆடிஷன் தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே, போட்டியாளர்கள் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

* ஆடிஷன் மற்றும் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வோர், பயணம் - உணவு - இருப்பிடம் குறித்த செலவுகளை, அவர்களே ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* போட்டியில் நடுவர்கள் எடுக்கும் தீர்ப்பே இறுதியானது, இதில் மாற்றுக்கருத்து இல்லை.

* நிப்பான் பெயின்ட் நிறுவன ஊழியர்களுக்கு, இப்போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

* ரூ. 2000 எனும் தொகை, ஜி.எஸ்.டி வரியுடன் கூடியதாக இருக்கலாம்.

* ரூ. 2000 அல்லது அதற்கு மேலாக நிப்பான் பெயின்ட் வாங்கியதற்கு வழங்கப்பட்ட ஒரு பில்லுக்கு, ஒரு நபர் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.

* இந்தப் படிவத்தில் நான் அளித்திருக்கும் தகவல் அனைத்தும் உண்மையாகும்; இதன் உண்மைத்தன்மைக்கு நான் முற்றிலும் பொறுப்பேற்கிறேன்.


* விண்ணப்பதாரர் தவறான தகவல் அளித்துள்ள பட்சத்தில், அவரைப் போட்டியிலிருந்து எந்நேரத்திலும் நீக்கும் உரிமை நிர்வாகத்துக்கு உண்டு.


* இந்நிகழ்ச்சியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்படாதவர்களை போட்டியிலிருந்து நீக்கும் உரிமை நிர்வாகத்துக்கு உண்டு.


* மேலாண்மை/நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத, அரசியல், சமூகம், பொருளாதாரம் அல்லது பிற சூழ்நிலைகள்/காரணங்களைக் கருதிஅரசாங்கம்/அதிகார மையங்கள் இந்தப் போட்டியைத் தள்ளி வைத்தாலோ நிறுத்தினாலோ, அதற்கு மேலாண்மை/நிர்வாகமே பொறுப்பேற்கவேண்டும் என வலியுறுத்தமாட்டேன்.


* ஜூலை 27,2019 அன்று, போட்டியில் பங்கேற்பவருக்கு 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

 

Process

Buy Nippon Paint worth INR 2000 or more and get a chance to perform in the SaReGaMaPa stage and win a total cash prize of INR 1 Lakh*

To participate call 7871646666, upon which you will receive an SMS.

The SMS will contain a URL to a form, which the participants are expected to fill. It will also contain a contact number which the participants can call for any doubts or queries.

 

Auditions

The audition will happen in these 5 locations in Tamil Nadu - Chennai, Madurai, Tirunelveli, Coimbatore, and Trichy

Further relevant details regarding the auditions will be given via phone call/SMS from our team.

The audition will be judged by the jury members.

2 rounds of auditions will take place on the same day.

From each zone, selected participants at the end of round 1 will move on to round 2.

City finalists in each location will be selected at the end of round 2.

 

Finals

The Finals will happen in a mall in Chennai. Further details regarding this will be shared by our team via phone call/SMS.

Two Final winners will be chosen.

They will get a chance to perform in the SaReGaMaPa stage, which will then be telecast on TV.

The winners will also get a cash prize of INR 1 Lakh*

 

Terms & Conditions

Age Limit – 18 – 60.

The audition will happen only in the 5 locations mentioned above. All towns and cities in Tamil Nadu will be mapped to these 5 locations.

Date, time and location will be shared by our team..

Details regarding the audition will be given to the customer one week prior to the finale date.

Participants are expected to arrive 30 minutes prior to the commencement of the audition.

Travel, accommodation and food have to be arranged by the participants themselves, for both auditions and finals.

The decision will rest entirely with the jury, are final and cannot be questioned.

Employees of Nippon Paint India are not eligible to participate in the competition.

One Person is allowed to participate against One Invoice worth Rs. 2000 (inclusive GST) or more.

Information provided by me in this entry form is true and I am solely responsible for its veracity.

The Management / Organization has the right to remove the participant at any time if found that the applicant has furnished false information.

Failure to follow the rules and regulations of the event, the Management / Organization has the right to remove such participant.

I will not hold the management/organization responsible if the event is postponed/cancelled due to the order of the government/authorities due to any political, social, economic or any other matter over which the management/organization have no control.

By July 27, 2019, the participant should have completed 18 years of age

 

தமிழகத்தின் வண்ணக் குரல் போட்டியின் இறுதி வெற்றியாளர் இருவருக்கு, ஜீ தமிழ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் 'ஒருமுறை மட்டும்' பாடுவதற்கான வாய்ப்பை வழங்குவதே இப்போட்டியின் நோக்கமாகும். இதைத் தவிர்த்து சரிகமப நிகழ்ச்சிக்கும் தமிழகத்தின் வண்ணக் குரல் போட்டிக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது.

The purpose of the contest is to give the two finalists of Tamilagthin Vanna Kural, the opportunity to sing once in the Saregamapa program that is being broadcasted on Zee Tamil TV. Apart from this, there is no connection between the Saregamapa show and the Tamilagthin Vanna Kural contest